• ALERT – VoICE 1

    கண்ணீர் மல்க முதல் உதவி செய்த தருணம். வியாழன் (06/09/2018) மாலை நான்கு மணி நானும் என் நண்பனும் வேலை முடித்து வீடு திரும்பும் நேரம் ஒரகடம் சந்திப்பில் ஒரு பெரிய கூட்டம் (சுமார் 50 பேர் இருந்திருப்பார்கள்). சேவை சாலையில் ஒரு பத்திற்கும் மேற்பட்ட அலுவலக பேருந்தில் இருந்து வேடிக்கை பார்க்கிறார்கள். ரோட்டின் நடுவில் மளிகை சாமான்கள் கொட்டி கிடக்கிறது. சாலை நடுவில் ரத்த வெள்ளத்தில் சுமார் 30

    Read More