கண்ணீர் மல்க முதல் உதவி செய்த தருணம்.வியாழன் (06/09/2018) மாலை நான்கு மணி நானும் என் நண்பனும் வேலை முடித்து வீடு திரும்பும் நேரம் ஒரகடம் சந்திப்பில் ஒரு பெரிய கூட்டம் (சுமார் 50 பேர் இருந்திருப்பார்கள்).
Today my friends and I were travelling back home after volunteering. Everyone was rushing into their home as it was starting to rain. I saw a crowd at a distance.